கெட்ட பழக்கம்…!

Rammalar's Weblog


ஒரு காதலனும், காதலியும் கல்யாணம் செய்து கொள்ள
முடிவு செய்தனர். வழக்கப்படி கடற்கரையில் படகின்
நிழல் மறைவில் அமர்ந்திருந்தனர்

காதலி:
நாம் கல்யாணம் பண்ணின பிறகு இந்த சிகரெட்
பழக்கத்தை விட்டிடனும்…!

காதலன்:
விட்டிடறேன்

காதலி:
ப்ரண்ட்ஸோட சேர்ந்துட்டு குடிச்சுட்டு கும்மாளம்
போடறதையும் விட்டிடனும்!

காதலன்:
விட்டிடறேன்

காதலி:
அதோட சாயந்திரத்தில கிளப்புக்கு போறதையும்
சேர்த்துதானே…!

காதலன்: அதையும் சேர்த்துதான்!

காதலி:
இன்னும் வேற எதையாவது விடறதுக்கு யோசிக்கிறீங்களா?

காதலன்:
ஆமாம்…கல்யாணம் பண்ணிக்கிறையே விட்டிடலாம்னு
யோசிக்கிறேன்..!

————————————————-

View original post

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s