சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டுமென்று முழங்கும் ஆர்.எஸ்.எஸ். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்குவதேன்? சட்டம் போட்டு – ஜாதியை ஒழித்தால் – ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே! அதற்கு ஆர்எஸ்.எஸ். தயாராகாது; சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தத்துவ கர்த்தா – சர்சங்க் ஜாலக் முதன்மையர் கோல்வால்கரின் ஞான கங்கை (ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீலீ) நூலைப் படிக்கட்டும்.

Source: சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s