காலம் பொன்மொழிகள்

Rammalar's Weblog


* நேரம் என்பதுதான் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட
ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படிச் செலவு
செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்குத்தான்
கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய அந்த
செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றித் தங்களுடைய
சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள
அனுமதித்து, ஏமாந்துவிடாதீர்கள்.

-கார்ல் லேண்ட்பர்க்

——————————————–

* கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல்,
ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.

-லவேட்டர்

——————————————–

* நான், எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி
நேரம் முந்தியே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது.

-நெல்சன்

———————————————–

* காலமே உனது உயிராகும். அதனை வீணாக்குவது,
உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.

-ஜேம்ஸ் லேன்

————————————————

* காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?
அப்படியானால் உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும்!

-நெல்சன்

———————————————-

* எவருக்கும், உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தைவிட
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைப்பதில்லை.

-பென்னார்ட்

——————————————

-தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
தினமணி

View original post

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s