ஜல்லிக்கட்டு சர்ச்சையும் கோவில் ஆடைக்கட்டுப் பாட்டுச் சட்டமும்: கவிஞர் தணிகையின் 1154 ஆம் பதிவு

dawnpages

ஜல்லிக்கட்டு சர்ச்சையும் கோவில் ஆடைக்கட்டுப் பாட்டுச் சட்டமும்: கவிஞர் தணிகையின் 1154 ஆம் பதிவு

ஏறு தழுவுதல், பொலி எருதாட்டுதால்(பொலி காளை) மாட்டு வண்டிப் போட்டி, மாட்டுச் சவாரி இப்படி பல வகைப் பட்ட மாடு (மாடு என்றால் செல்வம் என்றும் தமிழ் சொல் உண்டு)தொடர்புடைய நிகழ்வுகள் பொங்கல் அல்லது அறுவடைத் திருநாள் சார்ந்து மாட்டுப் பொங்கல் தினத்தில் அல்லது முன் பின் தொன்று தொட்டு நடைபெறுவது தமிழகத்தில் உண்டுதான்.

மாடு பிடித்தல், கோழிச் சண்டை, குதிரைப்பந்தயம், ஆட்டுக் கெடாச் சண்டை இப்படி மனிதரோடு எவை எல்லாம் தொடர்புடையதாக இருக்கிறதோ அதற்கெல்லாம் ஒரு எல்லைக் கோடு சண்டை வீரம், வெற்றி,சூதாட்டம்,பெட், திருநாள், என்றெல்லாம் கொண்டாடியபடிதான் இருந்தனர். வேட்டி கட்டிய காலத்தில். தமிழ் இனம் ஆடை அணிகலன் எல்லாம் மாறி பொலிவிழந்து போய்விட்டது தமிழ் மொழி போல என்பது எவரும் மறுக்க முடியா மறைக்க முடியா உண்மை. தீபாவளிக்குப் பின்னால் பொங்கல் டாஸ்மாக் விற்பனை உச்சிக்கு செல்லும் அது முக்கியமில்லையா?

சிதம்பரம் கோவிலை கை நழுவ விட்டு விட்டதும், ஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கட்டி விட்டதும், நீதி பரிபாலனம் எப்படி சொன்னாலும் அது தான் அமல்படுத்த வேண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என குன் ஹா தீர்ப்பு தள்ளப்பட்டதும், சங்கர ராமன் கொலை வழக்கு காணாமல் போய்விட்டதும்,மதுவிலக்குப் போர்கள் நீர்த்து விட்டதும்,ஸ்டிக்கர் கலாச்சாரம், பேனர் விளம்பரங்கள் இப்படி யாவுமே…

View original post 986 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s