டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

THE TIMES TAMIL

அருண் நெடுஞ்செழியன்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆகிறார்.இது அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த கொடிய பூதம் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றது?

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆட்டிப் படைத்த பொருளாதார நெருக்கடி,அதன் விளைவான வேலை இழப்புகள்,பொருளியல் இழப்புகள்,சமூகப் பாதுகாப்பின்மையை அமெரிக்க மக்களிடத்தில் உணரச் செய்தது.சுதந்திர சந்தையின் தாக்கத்தால்,தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஒபாமாவின் 8 ஆண்டுகால தாராள பொருளாதார அனுசரணைப் போக்குகளின் எதிர்விளைவை டிரம்ப் அறுவடை செய்கிறார். அது எவ்வாறு தெரியுமா?நிலவுகிற மோசமான பொருளாதார கொள்கைகள்தான் பிரச்சனைக்கு காரணம் என்றா சொல்வார்?

அமெரிக்க மக்களின் கழுத்தை இறுக்கியுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமா?புலம் பெயர்ந்துள்ள அகதிகள்தான். இஸ்லாமியர்கள்தான் என ஒரு எதிரியை கட்டமைத்தார். அதோடு அமெரிக்க ராணுவப் பெரிமித பேச்சு,தேசிய வாதத்தோடு இணைத்தவிதம் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் பொதுபுத்தியை ஊடுருவியது. நிக்சனுக்கு பின்பாக ஒரு கவர்ச்சிமிக்க அதிபராக டிரம்ப் அடையாளப் படுகிறார். இந்த கவர்ச்சிவாதம்,அமைப்பின் சிக்கலுக்கு தன்னிடத்தில்…

View original post 178 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s