மீப்பேருயிரி

blitzkriegkk

Disclaimer:All characters Incidents Names Placesand corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
இன்று, பகல் 02.00 மணி:

அதிவேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது லம்போர்கினி ஸ்பைடர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தை நோக்கி. வழக்கமாக மிதவேகத்தில் செல்லும் நான் அதிவேகத்தில் செல்ல சில காரணங்கள்.

நான் அகில், சில வருடங்களாகவே தலைமைக் கணிப்பொறியாளன், வயது 28, ஆதார் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அமெரிக்க வாழ் இந்திய குடிமகன். என் அருகில் கலைந்த முடியை அனிச்சையாக சரிசெய்துகொண்டே களையாகவும் கொஞ்சம் களைப்பாகவும் வருபவள் என் மனைவி தண்மதி, மாநிறம்( நான் எந்த மாம்பழத்தையும் இந்த நிறத்தில் பார்த்ததில்லை என்றாலும்), வட்ட முகம், குட்டிக் கழுத்து இதர இதர அதற்கெல்லாம் நேரமில்லை. பூமி பெரும் ஆபத்தில் உள்ளது. இல்லை இல்லை. பூமியிலுள்ள மனிதர்களுக்கு பெரிய ஆபத்து. அப்புறம் இந்தக் கதைக்கு மிக முக்கியமான தகவல் அவள் வேலைபார்ப்பது நாசாவில். ஆம் விஞ்ஞானியே தான். என்ன குறுந்தாடி பெரிய கண்ணாடி எல்லாம் இருக்காது. பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணைப்பற்றிக்கூறவெல்லாம் நேரமில்லை. இப்படி காமாசோமாவென எங்கள் அறிமுகம் இருந்திருக்கவேண்டியதில்லை தான். என்ன செய்வது? நேற்று முதல் நடக்கும் நிகழ்வுகள் அந்தமாதிரி.
நேற்று, இரவு 07.00 மணி:

வழக்கமான ஒரு முன்னிரவில் யூட்யூபில் ஒரு காணொளியைப்…

View original post 2,546 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s